Articles

ஷோபா சக்தியின் (அன்ரனிதாசன் ஜேசுதாசன்) இச்சா – புத்தக விமர்சனம்

Image
    வெளியீட்டாளரின் பதிவு: “தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்” குறிப்பு: நான் இந்த நாவலை பிரெஞ்சில் படித்தேன் Afin de lire mon avis de lecture en français, cliquez ici இச்சா என்பது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தி ( அன்ரனிதாசன் ஜேசுதாசன் ) எழுதிய நாவல் . இது இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆலா என்னும் இளம் பெண்ணைய பற்றிய கதை . இலங்கையின் கிழக்குப் பகுதி வரலாற்று ரீதியாக பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தாலும் கூட இலங்கை அரசாங்கத்தின் கொளகைகளுடன் தீவின்   பெரும்பான்மை மக்களான சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப் படுகிறது . அங்குள்ள சிங்களப் போராளிகளின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது . ஆலாவின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட சோகத்திற்குப்